Can Fin Homes Limited நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Manager – Sales, Credit & Collections
விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.07.2021
கல்வித் தகுதி: Degree
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.canfinhomes.com/pdf/Notification%20.pdf