Categories
லைப் ஸ்டைல்

டிகிரி முடித்தவர்களுக்கு…. மத்திய ஆயுத படையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க நாளை கடைசி…!!!

மத்திய ஆயுத போலீஸ் படை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: உதவி கமாண்டண்டுகள் .

மொத்த காலியிடங்கள்: 159.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2021.

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 25

சம்பளம்: ரூ.44,000/- வரை.

தேர்வு முறை:
1.எழுத்து தேர்வு
2.உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மருத்துவ பரிசோதனைகள்
3 .நேர்காணல்

இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CAPFACs-Exam-2021-Engl-150421.pdf

Categories

Tech |