Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு….. உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியாகவுள்ள இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்ப ஆன்லைன் முறையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Public Service Commission

பதவி பெயர்: Inspector

மொத்த காலியிடம்: 64

கல்வித்தகுதி: Bachelor of Fisheries Science, M.Sc. in Zoology, Marine Biology, Coastal Aquaculture, Mariculture, Special Zoology, Coastal Engineering

வயதுவரம்பு: 32 Years

கடைசி தேதி: 12.11.2022

கூடுதல் விவரங்களுக்கு:

https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==

https://tnpsc.gov.in/Document/english/30_2022_INS_ENG.pdf

Categories

Tech |