Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில்…. ECGC நிறுவனத்தில் வேலை….!!!!

ECGCல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவி: Probationary Officer (Executive Officer)

காலியிடங்கள்: 79

கல்வித் தகுதி: Bachelor’s Degree

கடைசி தேதி: 20.04.2022

விண்ணப்பிக்கும் முறை: Online

வயது விவரம். 21-30

சம்பளம்: ரூ.16 லட்சம் ஆண்டு ஊதியம்

தேர்வு முறை:  Online Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

https://www.ecgc.in/

Categories

Tech |