Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. எய்ம்ஸ் ஜோத்பூரில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் ஜோத்பூரில் சீனியர் ரெசிடெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: All India Institute of Medical Sciences Jodhpur

பதவி பெயர்: Senior Resident

கல்வித்தகுதி: MS/ MD/ DNB/ M.Ch/DM/M.Sc with Ph.D

வயது வரம்பு: 45

கடைசி தேதி: ஏப்ரல் 18

கூடுதல் விவரங்களுக்கு:

https://www.aiimsjodhpur.edu.in/residents_rec/adv/WALK-IN-ADVERTISEMENT%20SR%20Vacant-6422.pdf

Categories

Tech |