Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 16000 சம்பளத்தில்….. காமராசர் பல்கலையில் வேலை…..!!!!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள புரோஜெக்ட் பெல்லோ, ஏஐ டிரெய்னர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Madurai Kamaraj University

பதவி பெயர்: Project Fellow and AI Trainer

கல்வித்தகுதி: M.Sc/ MCA/ M.Tech/ Master Degree

சம்பளம்: Rs.16000 – Rs.30000/-

வயது வரம்பு: 30 Years

கடைசி தேதி: 07.10.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.mkuniversity.ac.in

https://mkuniversity.ac.in/new/notification_2022/AdvertisementAITrainerProjectFellows2022.pdf

Categories

Tech |