Categories
வேலைவாய்ப்பு

டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. அமேசானில் அசத்தல் வேலைவாய்ப்பு …. நாளை கடைசி நாள்….!!!

சென்னை Amazon நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Software Development Engineer பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி : Software Development Engineer.

கல்வித்தகுதி : டிகிரி தேர்ச்சி மற்றும் java, C, C++, C#

கடைசி தேதி:  21.01.2022

வயது வரம்பு : 21 வயது முதல் அதிகபட்சமாக 62 வயது வரை

இணையதள முகவரி

https://www.amazon.jobs/en/location/chennai-india

Categories

Tech |