Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு…. ஆகஸ்ட் 28 கடைசி நாள்…. உடனே பாருங்க….!!!!

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வித்துறை மற்றும் குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பதவி: vocational counselor, community officer
காலி பணியிடங்கள்: 16
கல்வி தகுதி: medical and psychiatric social work, social work பாடத்தில் முதுநிலை பட்டம்.
சம்பளம்: ரூ.35,600 – ரூ.1,33,000
வயது: 32 வயதிற்குள்
தேர்வு முறை: எழுத்து தேர்வு
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 12 மற்றும் 13
விண்ணப்ப கட்டணம்: பதிவு கட்டணம் 150 ரூபாய் மற்றும் தேர்வு கட்டணம் 100 ரூபாய்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 26

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |