ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 34-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
Categories
டாஸ் வென்ற டெல்லி அணி….. ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்….!!!
