Categories
இந்திய சினிமா சினிமா

டாப் இந்திய திரைப்படங்கள் பட்டியலில்….. ‘Jai Bhim’ சாதனையை முறியடித்த ‘KGF 2’….

இந்திய படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படம் என்ற ஜெய்பீம் படத்தின் சாதனையை கே ஜி எஃப் 2 திரைப்படம் விவரித்துள்ளது. டாப் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் கே ஜி எஃப் 2 திரைப்படம் 8.5 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

டாப் இந்திய திரைப்படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற பட்டியலில் ஜெய் பீம் (8.4) அன்பே சிவம் (8.4) ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கே ஜி எஃப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியிலும் சாதனை படைத்துள்ளது.

Categories

Tech |