Categories
சினிமா தமிழ் சினிமா

“டாக்டர்” முதல் நாளே செம வசூல்…. விஜய் ரசிகர்களும் காரணமா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி நேற்றுமுன்தினம் திரையரங்கிற்கு வந்த படம் டாக்டர். இந்த படத்தைப் பார்க்க சிவகார்த்திகேயன் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் அதிகமாக குவிந்தனர். அதற்கு காரணம் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை இயக்குவது தான்.

டாக்டர் படம் வெற்றி பெற்றால் தளபதி 65 படமான பீஸ்ட் வெற்றி பெறும் என்பது ரசிகர்களின் கணிப்பு. இதனால் முதல் நாளே டாக்டர் படத்தை பார்க்க அதிக அளவில் விஜய் ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் டாக்டர் படத்தின் வெற்றிக்கு விஜய் ரசிகர்களும் ஒரு வகையில் காரணம் என்று கூறலாம்.

Categories

Tech |