Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஜெய்பீம்’ நல்ல படம் தான்… ஆனாலும் இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாம்… அண்ணாமலை கருத்து…!!!

ஜெய் பீம் திரைப்படம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓ.டி.டி  யில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சென்னை சேத்துப்பட்டில் புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜெய்பீம் திரைப்படம் குறித்து பேசினார். அதில் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் ஜெய்பீம். இருப்பினும் எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் ஜெய் பீம் திரைப்படம் உருவாக்கியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |