தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை இன்று (பிப்ரவரி 16) முதல் தொடங்க இருக்கிறது. இது தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் உடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலு இது தொடர்பாக விசாரிப்பதற்காக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த எய்ம்ஸ் மருத்துவக் குழு உறுப்பினர்கள் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Categories
“ஜெயலலிதா மரணம்”…. 2-ம் கட்ட ஆலோசனை தொடக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!!
