UG பொது பல்கலைக்கழக CUET நுழைவுத் தேர்வு ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 554 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு இதுவரை சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 23 மற்றும் 24 தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் முடியும். மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி cuet.samarth.ac.in மற்றும் nta.ac.in என்பதை பார்க்கவும்.
Categories
ஜூலை 15 முதல் CUET UG 2022 தேர்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
