Categories
தேசிய செய்திகள்

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான செம அறிவிப்பு…!!

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜியோ நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளையும், ஆஃர்களையும் வழங்கி வருகின்றது. இந்த அறிவிப்பின் மூலம் பலரும் பயன் பெற்று வருகின்றனர். அனைவரும் ஜியோ சிம் கார்டை பயன்படுத்த தொடங்குகின்றனர்.
ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஐந்து டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ போன் பயனாளர்களுக்கு ரூபாய் 22 திட்டத்தில் 2gp, 4g டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் இலவசமாக கிடைக்கும். ரூபாய் 52 டேட்டா திட்டத்தில் 6gp, 4ஜி டேட்டாவும், ரூபாய் 72 திட்டத்தில் ஒருநாளைக்கு 0.5 ஜிபி டேட்டாவும், ரூபாய் 102 திட்டத்தில் தினமும் ஒரு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த அனைத்து திட்டங்களும் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

Categories

Tech |