Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜிம்பாவே தொடர்…. அசத்தலாக விளையாடிய இந்திய அணி…. 189 ரன்னில் ஆல் அவுட்…!!!!

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாவேவில் விரைவில் 3 சுற்றுகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இன்று ஹாரரே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த மேட்ச்சில் ஜிம்பாவே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த மேட்ச்சில் தீபக் சாகர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்ததோடு, அக்சர் பட்டேல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். மேலும் இந்திய அணி 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

Categories

Tech |