2021 சென்சஸின்போது சாதி வாரியாகவும், சமூக, பொருளாதார நிலவரங்களையும் உள்ளடக்கிய சென்சஸ் எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதி ஒழிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்தவேண்டும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி கண்ணோட்டத்திலும், நீதிமன்றங்களில் எடுத்து கூர்வதற்கும் அவசியம் என்பதால் தாழ்த்தப்பட்டோருக்கு கணக்கெடுப்பது போல பிற்படுத்தப்பட்டோருக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம். எனவே தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Categories
ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்… திராவிட கழகத் தலைவர் வீரமணி அறிக்கை…!!!
