Categories
உலக செய்திகள்

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்…. ஆளும் கட்சி வெற்றி ….. வெளியான சூப்பர் தகவல்….!!!

ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது அதன்படி நாடாளுமன்ற மேலவை தேர்தல் ஜூலை பத்தாம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து பிரதமர் பூமி ஷோ கிட்ட மேலான ஆளும் லிப்ரல் ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது அக்காட்சியின் மூத்த நிர்வாகி முன்னாள் பிரதமனுமான சென்று அவை பல நகரங்களுக்கு சென்று ஆளும் கட்சிக்கு வாக்கு சேகரித்து வந்தார். அப்போது கடந்த 8 ஆம் தேதி நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஷின்ஜோ கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் பேச தொடங்கி சில நிமிடங்களில் அவருக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒரு நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவர் கழுத்தில் கொண்டு பாய்ந்துள்ளது. அவரை உடனடியாக சிகிச்சைக்காக நார மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவு முயற்சித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இருப்பினும் ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 125 இடங்களுக்கு 545 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 48.8% வாக்கு பதிவாகி இருந்தது. ஆனால் இந்த தேர்தலை 52.05% வாக்குகள் பதிவானதாக தகவல் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு நிறைவடைந்தது உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டது. ஷின்ஜோ கொலையால் உருவான அனுதாப அலையால் ஆளும் லிபரல் ஜனநாயகம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி தேர்தலில் 55 இடங்களில் வெற்றி பெற்ற லிபரல் ஜனநாயக கட்சி முறை 60 இடங்கள் வரை வெற்றி பெற என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்தது. இந்நிலையில் தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி 69 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நடத்தப்பட்ட 125 இடங்களில் 69 இடங்களை கைப்பற்றியதின் மூலம் கட்சி தனிபெருமையுடன் அமோக வெற்றி பெற்றி உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |