Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 12 முதல் மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சூர் மண்டவியா அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |