தமிழ் திரையுலகில் சிறந்த நடிகையான சமந்தா, தெலுங்கு நடிகராக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி நான்காவது வருடத்தில் இவர்களது விவாகரத்து குறித்த அறிவிப்புகள் வெளியிட்டார்கள். விவாகரத்தை தொடர்ந்து புது படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்க சமந்தா ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் சமந்தா முன்பொரு பேட்டியில் நாக சைதன்யா பற்றி கூறியதாவது: அவர் பக்கா கணவர் மெட்டீரியல் எனவும், நான் சாதாரண ஆளாக இருக்கும் போதிலிருந்தே என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் நான் பல மோசமான தவறு தானே செய்ததையும் நாகசைதன்யா பார்த்திருக்கிறார் என அவரைப் பற்றி பாராட்டி பேசிவிட்டு தற்போது எப்படித்தான் சமந்தாவால் நாகசைதன்யாவை பிரிய முடிகிறதோ என சமூக வலைத்தள வாசிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் நாகசைதன்யா நானும் சமந்தாவும் பிரிந்தது தான் சரியான முடிவு. சமந்தாவின் சந்தோஷம் தான் என் சந்தோஷம் எனவும் கூறியுள்ளார்.