தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் வருமானம் இன்று பலரும் தவித்து வரும் சூழலில் நாகர்கோவிலை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் தனது பெண் குழந்தையுடன் சைக்கிளில் டீ விற்பனை செய்தார். அதற்கும் அதிகாரிகள் முட்டுக்கட்டை போடவே வறுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் அவரை பற்றி கேள்விப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் விஜயலட்சுமிக்கு மளிகை பொருட்கள் அனுப்பிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
Categories
சைக்கிளில் டீ விற்ற பெண்…. கலெக்டரின் சர்ப்பரைஸ்….!!!!
