Categories
அரசியல்

சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் திடீர் மாற்றம்…. புதிய ரேட் இதுதான்…. பிரபல வங்கி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை இந்த மாதம் 4.40% ஆக உயர்த்தியது. கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட், சேமிப்பு கணக்குகள் மற்றும் கடன்கள் போன்றவற்றை இருக்கைப் பட்டியை உயர்த்தி வருகின்றது. அதன்படி தற்போது உஜ்ஜுவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி தனது சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை மாற்றி உள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் மே 19ஆம் தேதி முதல் அமல் படுத்தப்பட்டுள்ளன. அதன்படி குறைந்தபட்சமாக 3.50 சதவீதம் வட்டியும், அதிகபட்சமாக 7 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு கோடி ரூபாய் வரையிலான இருப்பு தொகை 7 சதவீதம் வட்டி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வட்டி விகிதங்கள்

1 லட்சம் ரூபாய் வரை – 3.50%

5 லட்சம் ரூபாய் வரை – 6%

1 கோடி ரூபாய் வரை – 7%

10 கோடி ரூபாய் வரை – 6%

10 கோடி ரூபாய்க்கு மேல் – 6.75%

Categories

Tech |