Categories
மாநில செய்திகள்

“செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா”…. திறமையை வெளிப்படுத்திய கலைஞர்கள்….!!!!

சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ்ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவானது நடைபெற்றது. அதன்பின் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விழாவில் தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

கலை நிகழ்ச்சியில் ஸ்டீபன் தேவசி கீபோர்டு வாசித்து அசத்தினார்.

 

அதேபோன்று கலை நிகழ்ச்சியில் டிரம்ஸ் வாசித்து அசத்திய டிரம்ஸ் சிவ மணி.

இந்த நிறைவு விழாவில் அந்தரத்தில் பியானோ வாசித்து பெண் கலைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.

Categories

Tech |