நடிகர் சித்தார் தனது ரசிகரின் செல்போனை பிடுங்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் சித்தார் மற்றும் அவருடன் சேர்ந்து சிலர் ஒரு லிப்டில் ஏறுகின்றனர். அப்போது ரசிகர் ஒருவர் சித்தார்த் அருகில் வந்து செல்பி எடுக்க முயற்சி செய்தார். அப்போது சித்தார்த் உடனே அவரின் கையில் இருந்த செல்போனை பிடுங்கி வைத்துக் கொள்கிறார்.
இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.சமீபத்தில் தமிழக அரசின் திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகருக்கான இறுதிப்ரை பெற்ற நடிகர் செய்யும் செயலாக இது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#செல்ஃபியா…. போனை பிடிங்கிய #நடிகர்சித்தார்த் @kalilulla_it @abm_tn @The_Abinesh @me_dineshudhay @Journalist_guna @rajakumaari @Munaf_SMM @bhuvanasekar @ZeeTamilNews pic.twitter.com/1zCKuy5FpM
— Nowshath A (@Nousa_journo) September 5, 2022