Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்… வாத்தி கம்மிங் பாடலுடன் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகை தீபிகா படுகோனே வாத்தி கம்மிங் பாடலுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர் . மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது .

https://twitter.com/DeepikaPFC/status/1383760217763049479

மேலும் இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வாத்தி கம்மிங் பாடலுடன் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |