Categories
டெக்னாலஜி பல்சுவை

செம சூப்பரான கேமரா…. விவோ நிறுவனத்தின்…. லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் …!!

விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனாக விவோ V23e மாடலானது 44வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 50 எம்பி செல்பி கேமிராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எந்த பெரிய வெளியீட்டு நிகழ்வும் இல்லாமல் அமைதியாக லிஸ்ட்ங் செய்யப்பட்டுள்ளன. இந்த லேட்டஸ்ட் விவோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ V21e 5Gமாடலில் நேரடி வாரிசாக இருக்க வேண்டும்.

ஏனெனில் விவோ V23e ஸ்மார்ட் போன் 4 ஜி மாடலாகும். விவோ V23e ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி தோராயமாக 27,900 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 3 லைன்ஸ் ஷேடோ சன் சைன் கோஸ்ட் ஆகிய 2 வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது.

Categories

Tech |