Categories
சினிமா

செம குஷியில் இருக்கும் லெஜண்ட் சரவணன்….. எதற்காக தெரியுமா?…..!!!!!

லெஜெண்ட் சரவணன் முதன்முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் தி லெஜன்ட். இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்தத் திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 46 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 48 கோடி வசூல் செய்த நிலையில் இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமை 20 கோடிக்கும் கோடி உரிமை 25 கோடிக்கும் விற்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் லெஜன்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுவதை அடுத்து அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |