Categories
பல்சுவை

செம கியூட்! பாகனிடம் கொஞ்சி விளையாடிய யானை….இணையத்தை கலக்கும் வீடியோ இதோ….!!!!

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோ என்றாலே, அது உடனே ட்ரெண்டு ஆகி லைக்குகளை குவிக்கும். அதிலும் குறிப்பாக யானைகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அதிகம் வைரலாகிவிடும். ஏனெனில் சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விலங்காகும். தற்போது அதுபோன்ற ஒரு அழகான வீடியோ வெளியாகியுள்ளது.

https://twitter.com/IfsSamrat/status/1523901040919154688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1523901040919154688%7Ctwgr%5E19aea89547491195977efc3258a3255afebd5e9d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Ftrend%2Fbaby-elephant-competes-with-caretaker-viral-vide-ghta-lill-747470.html

இந்த வீடியோவில் அந்த குட்டி யானை பாகனிடம் கொஞ்சி விளையாடும் காட்சி அழகாக இருக்கிறது. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சில சமயங்களில் விலங்குகள் மனிதர்களை மிஞ்சும் என்பதற்கு இதுவும் ஒருஉதாரணமாகும். இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |