சுற்றுச்சூழல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பிளாஸ்டிக் தடையை தமிழக அரசு விரிவுபடுத்தியது. டிசம்பர் 31 முதல் 120 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை .செப்டம்பர் 9 முதல் 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல 60 கிராம் அளவிற்கு கீழே நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படுவதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
செப்-9 ஆம் தேதி முதல்…. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
