Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதார் திட்டம் அரசியல் சட்ட ரீதியாக செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதை அடுத்து வருகின்ற 30ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டு இணைப்பது அவசியம் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக மூன்று மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கும் கால அவகாசம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |