சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக புவியரசனுக்கு பதில் செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக்கண்ணன் வகித்த காலநிலை மாற்ற மைய சென்னை இயக்குனர் பதவிக்கு புவியரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Categories
சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய இயக்குனர் நியமனம்..!!
