சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை பிரான்ஸ் நாட்டு தூதர் இமானுவேல் லெனின் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காகவும் நலத்திட்ட பணிகளுக்காகவும் பிரான்ஸ் தன்னுடைய முழு ஒத்துழைப்பை வழங்கும் என அவர் கூறியுள்ளார். முன்னதாக சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றுவதற்கு பிரான்ஸ் நிதி உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Categories
சென்னை மேயரை சந்தித்த பிரான்ஸ் தூதர்….!! காரணம் என்ன தெரியுமா…??
