Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே….! ரூ.150,00,00,000 கொடுக்காங்க…! வெளியான சூப்பர் அறிவிப்பு …!!

சென்னை வட்டார அலுவலகத்தில் கனரா வங்கியின் சில்லறை வர்த்தக கடன் வழங்கும் முகாம் தொடங்கப்பட்டு இருக்கின்றது.

கனரா வங்கியின் மெகா ரீடைல் கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்து சென்னை வட்டார முதன்மை பொது மேலாளர் பழனிச்சாமி பேசினார். அப்போது, சென்னை வட்டாரத்தில் தொடங்கப்படும் இந்த கடன் வழங்கும் முகாமில் சில்லறை வர்த்தகம், தொழில் கடன், கல்விக் கடன்,

வேளாண் கடன் உள்ளிட்ட கடன் வழங்கப் படுவதாக அவர் கூறினார். இந்த முகாம் மூலம் சுமார் 150 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இப்பிரிவில் 24 மணி நேரத்தில் கடன் வழங்கப்படும் எனவும் சென்னை வட்டார முதன்மை பொது மேலாளர் பழனிச்சாமி கூறினார்.

Categories

Tech |