தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (11-03-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அதன்படி தாம்பரம் பகுதி: பம்மல் அருண்மதி சுவீட்ச், பாலாஜி நகர் , பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, குருசாமி நகர், குமரன் தெரு, பாண்டியன் தெரு ராஜகீழ்பாக்கம் (துணை மின்நிலையம்) வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, மேத்தாநகர் மெயின் ரோடு, மருதி நகர், கோமதி நகர், வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, குருநாதர் தெரு, ரங்கா காலனி, மாரியம்மன் கோயில் தெரு, சாம் அவென்யூ, ஐ.ஓ.பி காலனி, கேம்ப் சாலை, மாடம்பாக்கம் மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, அம்பேத்கார் தெரு, அண்ணா தெரு, வெங்கட்ராமனன் நகர், சித்தலப்பாக்கம் அரிசி ஆலை சாலை, ஜெயசந்திரன் நகர், பத்மாவதி நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி: ரெட்டி தெரு, ராஜ்பவன் பகுதி டி.என்.எச்.பி, பாவனி நகர், இளங்கோ தெரு, கருணாநிதி தெரு ஆலந்தூர் பகுதி ரூபி பிளாட்ஸ், மதுரை தெரு, சுப்பிரமணிசுவாமி கோயில் தெரு, வேளச்சேரி சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதி செயின்ட் தாமஸ் பள்ளி, மேகசீன் ரோடு, பூந்தமல்லி மெயின் ரோடு, சுந்தர் நகர், பர்மா காலனி நங்கநல்லூர் பகுதி நங்கநல்லூர் 4வது மற்றும் 5வது மெயின் ரோடு, நேரு காலனி, இளங்கோ தெரு மூவரசம்பேட்டை பகுதி யோகேஸ்வரன் தெரு, எம்.ஜி.ஆர் தெரு, கண்ணன் நகர், பாலாஜி நகர், மேடவாக்கம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.