Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இந்த முறை அப்படி நடக்காது…. உறுதியளித்த அமைச்சர் கே.என்.நேரு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன.இவரிடையே திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் வெள்ளத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி மாநகராட்சியில் உள்ள சாலைகள் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.சென்னையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதனை வெளியேற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையை வெல்லும் பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.இந்த முறை நிறைய வெல்லம் பதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.முதலமைச்சர் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதனை முன் நின்று கவனித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த தகவல் சென்னை மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |