Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு வந்தது புதிய ஆபத்து… உஷாரா இருங்க…. இது உயிருக்கே ஆபத்து….!!!

சென்னையில் விற்பனையாகும் ஏழு வகை மீன்களில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நுண் பிளாஸ்டிக் துகள்கள்  இருப்பதாக பரபரப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் விற்பனையாகும் சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கான், சுறா உள்ளிட்ட 7 வகை மீன்களில் தசைகளில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக கடலியல் ஆய்வாளர் கள் எச்சரிக்கின்றனர். பாதுகாப்பானது என்று கருதப்படும் கடல் உணவிலும் பிளாஸ்டிக் கலந்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |