சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: ஓட்டுநர்.
காலிப் பணியிடங்கள்: 25.
வயது: 18- 32.
கடைசி தேதி: அக்டோபர் 27.
விண்ணப்ப கட்டணம்: BC, MBC, DNC பிரிவினருக்கு ரூ.300,SC, ST பிரிவினருக்கு ரூ.150.
மேலும் விவரங்களுக்கு https://cmdadirectrecuirment.in /