Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னை ஏர்போர்ட்டில் நடந்து வரும் தல அஜித்!…. வெளியான வைரல் வீடியோ……!!!!!!

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் அடுத்ததாக துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன் முடிவடைந்தது. அவ்வாறு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அஜித் தாடி மீசை ஷேவ் செய்து ஹாலிவுட் ஹீரோ போல் மாறிவிட்டார்.

இந்த நிலையில் வெளியூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று காலை நடிகர் அஜித் சென்னை திரும்பி இருக்கிறார். அப்போது சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |