Categories
மாநில செய்திகள்

சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்…. செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

காரைக்குடியிலிருந்து இன்று காலை புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலானது செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து வழக்கமாக மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இன்று செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |