சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு காரணமாக சில பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணிக்காக என்று மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி தாம்பரம், சோத்து பெரும்பேடு, கிண்டி, செங்குன்றம், ஆவடி காமராஜ் நகர் பகுதி, பம்மல் பகுதி உள்ளிட்ட இடங்களில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.
Categories
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் நிறுத்தம்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!
