தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப ஏதுவாக தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இல்லாமல் பேருந்தில் பயணிக்க வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Categories
சென்னையிலிருந்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!
