சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 15 லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் 10லிருந்து 15 மண்டலங்களாக உயர்த்தப்பட்டபோது வார்டுகளின் எண்ணிக்கை 155 லிருந்து 200 மறுசீரமைப்பு செய்யப்பட்டது. மீண்டும் மண்டலங்கள் எண்ணிக்கை உயர உள்ளதால் மாடுகளின் எண்ணிக்கையும் உயரும். மேலும் மாநகராட்சி எல்லைக்குள் வரும் சட்டமன்றத் தொகுதிகளும் சென்னை தொகுதிகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
சென்னைக்கு கூடுதல் வார்டுகள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!
