23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்றுள்ளார்.
23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்றுள்ளார். இதனை அடுத்து 77 கிலோ எடைப்பிரிவின் கிரேகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் முதல்முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.