Categories
அரசியல்

சூப்பர் ஆஃபர்!…. அமேசானில் ஸ்மார்ட் போன்களுக்கு சிறப்பு சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ் (Smartphone Upgrade Days) விற்பனையை அமேசான் அறிவித்துள்ளது. லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்கள் மற்றும் அக்சஸரிஸ்களுக்கு இந்த சிறப்பு விற்பனையின் போது பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது. Xiaomi, OnePlus, iQoo, Samsung, Realme, Oppo, Tecno உள்ளிட்ட பிராண்டுகளின் தயாரிப்புகளில் 40 சதவீதம் வரை வாடிக்கையாளர்கள் தள்ளுபடி பெற முடியும். ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை இந்த விற்பனை லைவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி – realme Narzo 50A மற்றும் realme Narzo 50 ஆகிய மொபைல்கள் முறையே ரூ.10,349 மற்றும் ரூ.11,749-க்கு கிடைக்கும். இதில் ரூ.1,250 வரையிலான கேஷ்பேக் அடக்கம். இந்த ஸ்மார்ட் போன்கள் 6000 mAh மெகா பேட்டரி, Helio G85 கேமிங் ப்ராசஸர், பல சிறந்த அம்சங்களுடன் வருகின்றன. டெக்னோ மற்றும் ஒப்போ – OPPO A15s மொபைல் ரூ.9,891-க்கும், Tecno Spark 8T மொபைல் ரூ.8,819-க்கும் வங்கிச் சலுகைகளுடன் கிடைக்கும்.

ஒன்பிளஸ் – OnePlus Nord 2 மற்றும் OnePlus Nord CE 2 ஆகிய மொபைல்கள் முறையே ரூ.28,499 மற்றும் ரூ.21,999-க்கு கிடைக்கும். இதில் 3 மாத நோ காஸ்ட் EMI சலுகை மற்றும் ரூ.2,000 வரை கேஷ்பேக் அடங்கும். இந்த விற்பனையின் போது OnePlus 9RT மொபைலை வாடிக்கையாளர்கள் ரூ.38,999-க்கு வாங்கலாம். OnePlus 9 ரூ.35,599 மற்றும் OnePlus 9Pro மொபைல் ரூ.49,199-க்கு, 6 மாத நோ காஸ்ட் EMI ஆப்ஷன் மற்றும் ரூ.5,000 வரை பேங்க் கேஷ்பேக்குடன் கிடைக்கிறது.

சாம்சங் – Samsung Galaxy M52 5G மொபைல் மற்றும் Samsung Galaxy M32 5G மொபைல் ஆகியவை முறையே ரூ.23,749 மற்றும் ரூ.15,749-க்கு ரூ.1,250 வங்கி கேஷ்பேக்குடன் கிடைக்கும். Samsung Galaxy M32 மொபைல் மற்றும் Samsung Galaxy M12 மொபைல் ஆகியவை முறையே ரூ.12,999 மற்றும் ரூ.9,499-க்கு விற்கப்படுகிறது.

iQOO ஸ்மார்ட்போன்கள் – அனைத்து வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளிலும் iQOO 9 Pro 5G மொபைல் ரூ.6,000 வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்சிற்கு ரூ. 4,000 வரை தள்ளுபடி உட்பட ரூ.54,990-க்கு கிடைக்கும். அதேபோல் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு iQOO 9 SE மொபைலானது ரூ.3,000 வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச்சிற்கு ரூ.3,000 வரை தள்ளுபடி உட்பட ரூ.27,990 முதல் கிடைக்கும்.

சியோமி – இந்த விற்பனையின் போது Xiaomi ஸ்மார்ட் போன்கள் கூடுதல் வங்கிச் சலுகைகளுடன் கிடைக்கும். வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் Redmi Note 11 மொபைல் ரூ.12,499, Redmi 9A Sport மொபைல் ரூ.6,299, Redmi Note 10T மொபைல் ரூ.11,749, Redmi 10 Prime மொபைல் ரூ.11,249, Redmi Note 10 Pro மொபைல் ரூ.16,749, Xiaomi 11T Pro மொபைல் ரூ.36,999, Xiaomi 11 Lite NE 5G மொபைல் ரூ. 24,999 உள்ளிட்ட சலுகை விலையில் கிடைக்கிறது.

Categories

Tech |