Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…. மாஞ்சோலை செல்ல வருகின்ற 30 ஆம் தேதி வரை தடை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

நெல்லை மாவட்டத்திலுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் ஆடி அம்மாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் வன பாதுகாப்பிற்காக வனதுறையினர் முழுவதுமாக செயல்பட உள்ளதால், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வருகின்ற 30ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மற்றும் மாஞ்சோலை குதிரை வெட்டியில் உள்ள ஓய்வு இல்லம் போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

Categories

Tech |