Categories
அரசியல்

சீனியர் சிட்டிசன்களுக்கு பண மழை….. வட்டி விகிதம் உயர்வு….!!!!

எச்டிஎஃப்சி தொடர் வைப்பு நிதியில் சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்கனவே பெரும் கூடுதல் வட்டியுடன் இன்னும் அதிகமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வங்கியான எச்டிஎப்சி பேங்க் தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 27 மாதம் முதல் 120 மாதம் வரையிலான தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது பொது வாடிக்கையாளர்களின் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகமாகும்.

அதன்படி புதிய வட்டி விகிதங்கள்:

6 மாதம் : 3.50%

9 மாதம் : 4.40%

12 மாதம் – 24 மாதம் : 5.10%

27 மாதம் – 36 மாதம் : 5.40%

39 மாதம் – 60 மாதம் : 5.60%

90 மாதம் : 5.75%

120 மாதம் : 5.75%

6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான எல்லா தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கும் பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன் 0.50 சதவீதம் அதிக வட்டி வழங்கப்படும். அதாவது சீனியர் சிட்டிசன்களுக்கு மொத்தம் 0.75 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.

Categories

Tech |