பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசால் பல்வேறு விருதுகளும் வழங்கப்படடு வருகிறது. இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான சி.பா ஆதித்தனார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம், விண்ணப்ப படிவத்திற்கான வரையறைகள் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithura.icom என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விருதுக்கு ஒரு லட்சம் ரூபாயும், கேடயமும், பாராட்டு சான்றிதழும் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும்.
Categories
சி.பா ஆதித்தனார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
