நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அக்காவுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கலக்கி வந்த சிவகார்த்திகேயன் தற்போது பல ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோவாக உயர்ந்துள்ளார். இவர் நடிப்பில் டாக்டர், அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
மேலும் இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அக்காவுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.