சிவகங்கை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலகர் பணி மற்றும் ஓட்டுநர் பணிக்கான காலி இடங்கள் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணிக்கான ஊதியம் மற்றும் பிரிவுகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட காலி இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது..!
நிர்வாகம் :
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – சிவகங்கை
மேலாண்மை :
தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 10
பணி:
அலுவலக உதவியாளர் – 08
காலிப் பணியிடம்:
ஓட்டுநர் – 02
தகுதி :
8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மோட்டார் வாகன சட்டத்தின் படி செல்லத்தக்க வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கான சம்பளம்:
அலுவலக உதவியாளர் – ரூ.11,700 முதல் ரூ.50,000 வரையில்
ஓட்டுநர் – ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Sivaganga.nic.in/ என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்ய படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.03.2020
தேர்வு முறை :
தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Sivaganga.nic.in/