இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.. சிறுமி டான்யாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தண்டலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த முறை மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்து இருந்த நிலையில், தற்போது அவர் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார்.
Categories
சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்..!!
